8/10/2008

சிரிப்பு வருது,சிரிப்பு வருது

சிரிப்பு வருது...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம்.
- பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி (டெல்லியில் பா.ஜ.க. நடத்திய முஸ்லிம் பெண்கள் மாநாட்டில்...)
அனுப்புதல், அபு ஜுலைஹா ,
***************************
அச் செய்திக்கு கவிதை:
(சிரிப்பு வருது,சிரிப்பு வருது
கிறுக்கு பயல் அத்வானி பேச்ச கேட்டா சிரிப்பு வருது.
ஆடுகளுக்கு,ஓனாய் துனையாம்.
பாலுக்கு பூனை காவலாம்.
ஏட்டுச் சுரய்காய் சுவை கூடுதலாம்!
காகிதப்பூ வாசம் வீசுதாம்.
கண்ணில்லா கபோதி வழி காட்டியாம்!
மலடிக்கு மூத்த மகளாம்.
மலடனுக்கு ஆண் வாரிசாம்!
சிரிப்பு வருது,சிரிப்புவருது கோமாளி அத்வானி பேசினாலே சிரிப்பு வருது).

No comments:

About Me