7/26/2008

வேண்டுமடி இந்த இன்ப வேதனை

உள்ளமெனும் பள்ளத்தாக்கில்,
கீழ்னோக்கியோடும் நீரினைப்போல்,
உன்னினைவுகள் ஓடினாலும் -
என்னை மேல்னோக்கி எழும்பச்செய்யும் உன் காதல்!
இரண்டு பக்கத்திலும் எதிர்,எதிர் விசையும்,திசையும்.
இருப்பக்கமும் பிய்ந்து போகும் என் உசுரு...
இருந்தாலும்,
உன் நினைவுகளும்,காதலும் இல்லாத நிலை-
உயிர் பிய்தலைவிடக்கொடுமையாகும்.

No comments:

About Me