7/03/2008

உணர்ந்து மீண்டால் தான் உண்டு

குள்ள நரி கூட்டம்
மனிதனோடு மனிதனாய் கலந்ததே!
மெல்ல,மெல்ல மனிதனை வெல்ல நேரம் பார்க்குதே!
மனிதம் கொன்றே!அவனையும் தின்ன முயலுதே!
வேங்கை புலியாய்,பெரியார் இருந்தார்!
அந்த வேட்டை நரிகளின் வேடம் கலைந்தார்!
இன்றோ இனத்துக்குள்ளே இடைவெளி,
அதனால் இனம் அழிந்திடுமோ என இதயத்தில் வலி.
மீண்டும் பெரியார் வரமாட்டார்,
நாமே உணர்ந்து மீண்டால் தான் உண்டு

1 comment:

முகவைத்தமிழன் said...

Assalamu Alaikum,

Add a link to this page

http://www.tmpolitics.net/reader/?

TAMIL MUSLIM READER

தமிழ் முஸ்லிம் திரட்டி

About Me