5/07/2008

மெய் பொருள் காண்பது அறிவு.


சுற்றும் பூமி,சுழன்றிடும் காற்று,சுடர்விடும் விளக்கு,சுட்டெரிக்கும் சூரியன் எல்லாம் அதன்,அதன் வேலையில்!
புறம் பேசி,கதைகள் இட்டுகட்டி
ஏமாற்றும் போலி சாமியார்காள்!
உம்மால் தடுக்க முடியுமா இயற்கையின் சீற்றத்தை?
உந்தன் ஜபம்(ஜம்பம்) எல்லாம்-
கானாப்போயிடும்இறைவன் கோபத்தின் முன்!
முற்றும் துறந்தவானா நீ? உம்மால் மரணத்தை துறக்கமுடியுமா?
இறக்காமல் இருக்க முடியுமா?
நீ நம்பும் உன் சக்தியை கொண்டு-
முக்தி அடையாமல்( மெய் அல்ல)பொய் பொருள்)
இருக்க முடியுமா?

No comments:

About Me