5/08/2008

கவலைக்கு எத்தனை விரல்கள்

கால்களை காலனியில் மறைத்து நம்மால் நடக்கமுடிகிறது.ஆனால் கவலைகளை மறைக்க ஏதேனும் உறை உண்டா?கவலையில்லாமல் நடக்கமுடியுமா? வாழ்வின் தூரம் கடக்க முடியுமா? நிழலாய் நிசம் என்றும் தூரத்துவதால் ,கவலையா இருக்குது கவலைய நினச்சு!

No comments:

About Me