5/11/2008

கூனல்(ன்)முதுகாய்

மற்றவர்களுக்கு கூழைப்போட்டு நீகூனல் முதுகைப்பெற்றாய்!
உன்கோணல் புத்தி கண்டதை வணங்கிட,
மற்றவர் முதுகில் உன் நகம் பதிந்து அழுக்கு எடுக்கிறாய்!
உன் முதுகிலோ மூட்டை அளவு அழுக்கு,
நீ உன் முதுகின் அழுக்கு எடு,
அடுத்தவர் முதுகை அவர்களே பார்த்துக்கொள்வர்,
கூழைகும்பிடை நிறுத்து,படைத்தவனை மட்டும் வணங்கு-பின்
உன் வாழ்வு நேராய் செம்மை பெறும்.

No comments:

About Me