5/12/2008

அவனே அறிவான்.

அவன் நாடாமல் வானம் பொழியாது.
அவன் நினையா விடின்சூரியன் தோன்றாது.
அவன் கிருபையின்றி கணவும் தோன்றாது.
அவன் வழங்காமல் உணவு கிடைக்காது.
எல்லாம் அவன் செயல்.
தீஞ்செயல் உன் மடமைகள்.
நன்மைகள் உந்தன் கடமைகள்.
முயலாமல் விளைவு நேராது.
எல்லாம் அவன் வகுத்த விதி.

No comments:

About Me