5/10/2008

மீன் கொத்தி பறவை நான்

வாய்புக்காக வட்டம் அடிக்கும் மீன் கொத்திப் பறவையாய்,குளம்(அலுவலகம்) தோறும்
வட்டமடித்து வலம் வந்தும் சிபாரிசு வலை வீசி மீன் பிடிக்கும் வேட்டைகாரன் முன் தோற்றாலும்,மீண்டும்,மீண்டும் மீன் வேட்டையில்சோர்வடையாமல் வரும்மீனுக்காய்,கருவாடாய்காயும் மீன்கொத்தி நான்.

No comments:

About Me