5/08/2008

ராமர் என்றாலே பாலமா?பாவமா?

பாலத்தில் விரிசல் வந்தால்சரி செய்யலாம்.
பாலத்தால் விரிசல் வந்தால்?
உறவிற்கு பாலம் கேட்டால்-
உறவுகள் பிரிக்கப்படுகிறது
நாட்டை இணைப்பதற்கு பதில்
நாட்டில் இதயங்கள் இடிக்கபடுகிறது.
பாபர் பள்ளிதான் இடிதீரெ-
சில பாவம் போக்க ராமர் பாலமாவது கட்டவிடுங்களே

No comments:

About Me