5/10/2008

மெய்யெனும் போர்வைக்குள்

மெய்யெனும் போர்வைக்குள்
பொய்யப்பர்கள் நடமாட காணீர்!
நெஞ்சினை நிமிர்த்தி நெஞ்சுரம் கொண்டு படைதவனுக்கே அஞ்சி மற்றவர் முன்னின்று,முகத்தில் காறி உமிழும் என்னை பொய்யரெனும்,பொய்யாய் மூடிப்போட்ட மெய்யப்பன் யென தன்னை அழைக்கும் அந்த பொய்யர்கள் ஒரு நாள் படைத்தவனால் அடையாளம்கானப்படும் நாளில் பெய்யென பெய்யும் மழை

No comments:

About Me