7/23/2008

புரிஞ்சுக்க முடியல இந்த சாதிய!

நம்பியவன் கைவிட்டான்,
கைவிட்டவன் -கை கொடுத்தான்.
தோழன் கழுத்தருத்தான்,
காலில் பாம்பாய் சுற்றியவன் -ஏறிப்போக குனிந்து முதுகுகாட்டினான்.
நண்பன் யார்,
பகைவன் யார் புரிந்து கொள்ள முடியல!
புரியமுடியா ஜன்மம் தானோ அரசியல்வாதி?
நமக்குதான் இப்படியென்றால்...
பாம்புக்கும் தெரியாதா பாம்பின் கால்?

No comments:

About Me