7/03/2008

மொத்தமாய் முத்தங்கள்

முத்த குளியலில் மாறி,மாறி குளித்தாலும்-
இருவருக்கும் இன்பமழை மனதுக்குள்!
தினம் நாம் குளிக்கும்,முத்த குளியலின் சாட்சி-
உன் முத்து பற்கள்.
நனைந்தபின்னும் துவட்டிக்கொள்ள மனமில்லாமல்-
என் வீடு வந்து சேர்ந்த பின்னும் முத்த காய்ச்சல் என்னை வாட்டியெடுக்க!
மறுபடியும் உன் முத்தத்துக்காய் விடியல் நோக்கி காத்திருக்கிறேன் இரவெல்லாம் விழித்திருந்து.

No comments:

About Me