5/10/2008

உள்ளோன்று வைத்து புறம் வேறு பேசும் செயல்

அய்யா தர்ம பிரபு நீங்க நல்லா இருக்கனும்-(புறம்)
(கஞ்ச கபோதி எப்பத்தான் சாவியோ)-அகம்.
உங்கல போல நல்லவங்க பார்ப்பது அரிது
(சன்டாளி கொடுங்கோளா).
எப்பவுமே சிரிச்ச மூகங்க நீங்க
(சிடு மூஞ்சி சுடு கஞ்சி)
இப்படியே எப்போதும் உள்ளொன்றும்,
புறம் வேறு பேசும் நிலை மாறி,
பட்டதை பட்டென்று கூறும் பக்குவம் வர இறைவா வரம் தருவாய்

No comments:

About Me