5/28/2008

ஹைடெக்(கலி)காலம்.

ஆள் பாதி ஆடை பாதி அன்று சொன்னது.
அரையில் பாதி கால் அளவே ஆடையானது.
ஒரு ஆனைச்சார்ந்த சார்பு கற்பு என்றது,
பல ஆனைச்சேர்ந்தால் நட்பு ஆனது.
படிகாத காலதில் இல்லாத பினியெல்லாம்.
மெத்த படித்த பின் மேலும் கூடி புதிது,புதிதாய் தோன்றலானது.
ஆடவர் நட்பு ஆடவருடன்,பெண்டீர் நட்பு பெண்டீருடன்.
காண்ட்டீர் அக்காலம்.
ஆட வரும்(டிஸ்கோதே)அனைவருமே நன்பர்கள்.
அதினிலும் நாளுக்கொரு ரகசிய காதலன்,காதலி..ஹைடெக்(கலி)காலம்.
ஆனும் பென்னாய் மாறிடமுடியும்.பென்னும் ஆனாய் மாறிட முடியும்.
விஞ்ஞானத்தின் விபரீத வளர்ச்சி-
காலத்தின், நாகரீக சிதைவு.

No comments:

About Me