7/03/2008

காதல் சொன்ன கணம் மறந்தேன் காதலினால்

நிசத்தை சொன்னால்
நீ காதலிகிறேன் என்று சொன்ன தினம்,
அந்த கணம் நான் மறந்துவிடேன்.
நீ ஏன் கோபப்படுகிறாய்!
நான் மறந்ததும் உன் மேல் உள்ள மெய் காதலாலேதான்!
உனக்கு நான் கிடைத்தது பெரிய விசயமல்ல!
அன்பே எனக்கு நீ கிடைத்ததே அளவிட முடியாத இறைக்கருனை!
நீ காதல் சொன்ன கணம் -
உன்னைத்தவிர எல்லாம் மறந்தேன் கண்னே!

No comments:

About Me