5/21/2008

அம்மாடி இந்த உலகம்

அறிவிலி சீமானெனில்
தலைமேல் தூக்கி கூத்தாடும் கூட்டம்.
அறிவுடையோன் ஏழையெனில் காலில் போட்டு
கதகளி நடனமாடும் வர்கம்.
செயல் வீரன் சமயதில் தோற்றால் வீனன்,மூடன் என்றும்.
வெண் சாந்து, வெல்லாவி வேட்டிகட்டி வலம் வருகையை-
வாயார புகழ் துதித்தும்-வேடிக்கை காட்டும் கூட்டத்தின் காலமிது.
அம்மாடி இந்த வேடம் தரித்த உலகில் -
வியக்கதகும் விசயம்மெல்லம் பழிச்சொல்பெரும்.

No comments:

About Me