5/07/2008

அரிச்சுவடி

அல்லாஹ் உதவியுடன்
ஆரம்பம் செய்வதில்
இதயம் இன்புரும்.
(ஈன்ற பொழுதினில்-
உவகை கொள்ளும் அன்னைபோல்).
ஊஞ்சல் ஆடும் உள்ளம் இது
எடுதுரைக்க சில,பலகருத்தினை
ஏரெடுத்து பார்பீரோ?
ஐயமற சொல்ல வந்தேன்!
ஒருவனே இறைவன்!
ஓங்கிச்சொல்லிடுவேன்.
ஒளடதமாய் திருகுரான் எல்லா மன பினிப்போக்கும்.
ஃ(ஹக்)-அல்லாவுக்கே எல்லாப்புகழும்.

No comments:

About Me